திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகியின் தந்தை மறைவு - அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆறுதல்

Nov 18 2019 9:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகி இல்லத்திற்கு சென்று அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் குமரேசனின் தந்தை வீரபாண்டியன் கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி உயிரிழந்தார். அதற்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன், ஆவரைக்குளத்தில் உள்ள குமரேசனின் இல்லத்திற்கு சென்று மறைந்த வீரபாண்டியனின் திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குமரேசனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00