பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலைக்‍கு முயன்ற விவகாரம் - பிரச்னைக்கு காரணமான உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Nov 18 2019 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலைக்கு முயற்சிக்கு காரணமான உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிலவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் சக்திவேல் என்பவர், தன்னை மிரட்டுவதாகக்கூறி, இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி நிலத்தியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00