கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக, P. செந்தில்முருகனும், மேற்கு மாவட்ட கழக செயலாளராக D. ஜெங்கின்ஸும் நியமனம் : கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Nov 16 2019 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.P. செந்தில்முருகனும், மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.D. ஜெங்கின்ஸும் நியமிக்கப்படுவதாக, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரான திரு.P. செந்தில்முருகனும், மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.D. ஜெங்கின்ஸும் இன்று முதல் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00