மதுரை மாவட்டம் வீரபாஞ்சன் கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்

Nov 15 2019 7:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம், வீரபாஞ்சன் கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

வீரபாஞ்சான் உள்ள கண்மாயில், கடந்த சில நாட்களுக்கு முன், மருத்துவ கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டன. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தாமதமானதால், பொதுமக்களே கழிவுகளை அகற்ற முற்பட்டனர். இத்குறித்து ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கழிவுகளை கொட்டிய நிறுவனத்தின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். அகற்றப்பட்ட கழிவுகள், அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை எரியூட்டும் இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00