சேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் 29 இரட்டை பெண் குழந்தைகள் மேடையில் இசைக்கேற்ப நடனம் ஆடி அசத்தல்

Nov 15 2019 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், 29 இரட்டை பெண் குழந்தைகள் மேடையில் இசைக்கேற்ப நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

குழந்தைகள் தினவிழா நாடுமுழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தில், அந்த பள்ளியில் படிக்கும் 29 இரட்டை பெண் குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனர். எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் 29 இரட்டை பெண் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் தின விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஒவ்வொரு இரட்டை குழந்தைகளும் ஒரே மாதிரியான உடை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தனர். மேலும் இசைக்கு ஏற்ப அவர்கள் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00