கஜா புயலால் சேதமடைந்த ஒரு கோடி தென்னை மரங்களில் 60 லட்சம் மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு : தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

Nov 15 2019 7:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கஜா புயலால் சேதமடைந்த ஒரு கோடி தென்னை மரங்களில் 60 லட்சம் மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் திரு.பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கணக்கீடு செய்த அதிகாரிகள் 60 லட்சம் மரங்களை மட்டுமே கணக்கிட்டு, 40 லட்சம் மரங்களை பதிவு செய்யாமல் விட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00