நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கழுதைப் பால் : புதுக்கோட்டை அருகே அமோகமாக விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

Nov 15 2019 7:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை அருகே கிராமப்புறங்களில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்றுவருவதால், கழுதை பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது என நம்பப்படுகிறது. இதனால் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழுதைப்பாலை விரும்பி பருகுகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே முனசந்தை, கடியாபட்டி, கடையக் குடி உள்ளிட்ட பகுதிகளில், ஒரு சங்கு கழுதைப்பால் ரூபாய் 50 வீதம் விற்கப்படுகிறது. மேலும் கழுதை பால் விற்பனை திருப்திகரமாக இருப்பதாக பால் வியாபாரிகள் கூறுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00