விருதுநகர் மாவட்டம் அருகே தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு - 4 மாதங்களாக தண்ணீர் விணாகிவரும் அவலம்

Nov 15 2019 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு 4 மாதங்களாக தண்ணீர் விணாகி வருவதாகவும், இதனால் தேங்கப்படும் தண்ணீரில் கொசுக்‍கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும் பொதுமக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி ஏழாவது வார்டு ரயில் நிலையம் அருகே 27 ஆண்டுகளாக சாலை, குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராமல் அரசு அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் சீர் செய்யப்படாமல் குடிநீர் வீணாகி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும் அப்பகுதி மக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடமும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் இடமும் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் அலட்சியம் காட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்‍கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00