ராமேஸ்வரத்தில் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரை அகற்றாமல் அலட்சியம் : தேங்கிய மழைநீரில் துணி துவைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

Nov 15 2019 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமேஸ்வரம் அருகே, ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரை அகற்றாத ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், துணி வைத்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள தென்குடா பகுதியில், ரயில்வே நிர்வாகம் அமைத்த பாதாள பாதையில், மழைநீர் சுமார் 5 அடி உயரத்திற்கு தேங்கி இருப்புப்பாதையை கடந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரை அகற்றக்கோரி ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தேங்கிய நீரில் துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00