ஈரோட்டில் இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது : கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் பறிமுதல்

Nov 15 2019 9:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோட்டில், இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் ராமலிங்கம். இவரிடம், சதீஷ்குமார் என்பவர், தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், அதனை வாங்கி வைத்துக் கொண்டால், செல்வச்செழிப்போடு வாழலாம் எனக்கூறி பேரம் பேசியுள்ளார். கடந்த 5-ம் தேதி, அந்தியூர் பேருந்து நிலையத்தில் வைத்து, 10 லட்சம் ரூபாய் பணத்தை ராமலிங்கம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட சதீஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மேலும் பணம் கேட்டதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீசாரிடம், ராமலிங்கம் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்தியூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இரிடியம் கும்பலை கைது செய்து, 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சதீஷை, தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00