கல்வி நிலையங்களில் மதச்சாயம் படுவது நல்லதல்ல --- தொடர்புடையவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென கவிஞர் வைரமுத்து பேட்டி

Nov 15 2019 8:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்வி நிலையங்களில் மதச்சாயம் படுவது இந்திய இறையாண்மைக்கு நல்லதல்ல என்று, கவிஞர் வைரமுத்து எச்சரித்துள்ளார்.

சாகித்ய அகாடமியின், பால சாகித்ய புரஸ்கார் 2019 புத்தக விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ் உட்பட 23 மொழிகளின் புத்தகங்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, குழந்தை இலக்கியம் குறைந்துகொண்டே போவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்காமல், குழந்தைகள் தின விழா கொண்டாடுவதில் பயனில்லை என்றும், அவர் கூறினார். பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வைரமுத்து, கல்வி நிலையங்கள் மீது மதச்சாயம் படுவது நல்லதல்ல என எச்சரித்தார். திருவள்ளுவரை எதற்குள்ளும் அடக்க முடியாது எனக் குறிப்பிட்ட வைரமுத்து, திருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசும், அரசியல் எப்போதும் திருக்குறளுக்கு சாயம் பூசாது எனக், கருத்து தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00