மத ரீதியான பிரச்னைகளை முன்னிறுத்திய "ஹேராம்" திரைப்படம் : நடிகர் கமல்ஹாசன் பேச்சு

Nov 9 2019 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத ரீதியான பிரச்சனைகளை முன்னிறுத்தி 20 வருடங்களுக்கு முன்பே "ஹேராம்" என்ற திரைப்படத்தை எடுத்ததாகவும், ஆனால் தற்போதை வரை, அப்படத்தை பார்த்து உணர வேண்டிய சூழலில் இருக்கிறோம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியம் திரையரங்கில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை யொட்டி, சிறப்பு காட்சியாக "ஹேராம்" திரைப்படம் திரையிடப்பட்டது. பின்னர் மேடையில் பேசிய கமல்ஹாசன், மத ரீதியான பிரச்சனைகளை முன்னிறுத்தி 20 வருடங்களுக்கு முன்பே "ஹேராம்" என்ற திரைப்படத்தை கொண்டு வந்ததாகவும், ஆனால் தற்போதை வரை, அப்படத்தை பார்த்து உணர வேண்டிய சூழலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00