தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை - தமிழக அரசு பதில் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Nov 8 2019 7:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி.கீதாவை தமிழக அரசு நியமித்தது. இந்த நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி நடிகர் சங்கம் மற்றும் அதன் பொருளாளர் கார்த்தி சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று மாலை இந்த மனுக்களை அவசர வழக்காக, நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். அப்போது, தனி அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00