தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற வட-தென் மாநில தொழிலாளர்கள் : பெரும்பாலானோர் திருப்பூர் திரும்பாததால் பின்னலாடை உற்பத்தி பாதிப்பு

Nov 8 2019 8:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற பின்னலாடை தொழிலாளர்கள், மீண்டும் திருப்பூர் திரும்பாததால், பின்னலாடை தொழில் பெரிதும் பாதிக்‍கப்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் பின்னலாடை தயாரிப்பு தொழிற்கூடங்கள் செயல்பட்டு வரும்நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த மாதம் 25-ம் தேதி தொழிலாளர்களுக்‍கு போனஸ் வழங்கப்பட்டதை தொடர்ந்து, வட மற்றும் தென் மாநில தொழிலார்களை தங்கள் குடும்பத்தினருடன் சொந்து ஊர்களுக்‍கு சென்றனர். சொந்த ஊர் சென்றவர்களில், 40 சதவிகிதம் பேர் மட்டுமே திருப்பூர் திரும்பிய நிலையில், பின்னலாடை தொழில் பெரிதும் பாதிக்‍கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போது கைவசம் உள்ள ஆர்டர்களை முடித்து கொடுக்‍க முடியாமலும், புதிய ஆர்டர்கள் அதிகளவில் உள்ளதால் தொழிலாளர்கள் இன்றியும், பனியன் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00