உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு - பா.ஜ.க.வில் இணைவது குறித்து யாரிடமும் பேசவில்லை என்றும் விளக்‍கம்

Nov 8 2019 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளுவர் விவகாரத்தை ஊடகங்களே பெரிதாக்‍கிவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் எப்போதும் வெளிப்படையாகவே பேசுவேன் என்று தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்கும்வரை திரைப்படங்களில் நடிப்பேன் என தெரிவித்த அவர், தமிழகத்தில் சரியான தலைமைக்‍கு இன்னும் வெற்றிடம் உள்ளதாக கூறினார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே தனக்‍கு பா.ஜ.க. சாயம் பூசுவதாகவும், திருவள்ளுவர் விவகாரத்தை ஊடகங்களே பெரிதாக்‍கிவிட்டதாகவும் தெரிவித்தார். அயோத்தி வழக்‍கில் என்ன தீர்ப்பு வந்தாலும், மக்‍கள் அமைதி காக்‍க வேண்டும் என்று கேட்டுக்‍கொண்டார். நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் இருப்பதாகவும், பொருளாதாரத்தை சீர் செய்ய மத்திய அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் ரஜினி வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00