கோத்தகிரி அருகேயுள்ள தீனட்டி பகுதியில் உலா வரும் சிறுத்தைப் புலிகள் - அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்

Oct 19 2019 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோத்தகிரி அருகே உள்ள தீனட்டி கிராமத்தில் உலாவரும் 2 சிறுத்தை புலிகளை பொதுமக்கள் அச்சம் கலந்த ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது தீனட்டி கிராமம். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த வாரம் முதல் இரு சிறுத்தை புலிகள் உலா வருகின்றன. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பாறைகள் அமர்ந்து விளையாடும் சிறுத்தைகள் பொதுமக்கள் அச்சம் கலந்த ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். தங்களின் மொபைல்போன்களிலும் அவற்றை படம் எடுத்து மகிழ்கின்றனர். தங்களுக்கும் கால்நடைகளுக்கும் சிறுத்தைப் புலி எந்தவித இடையூறு செய்வதில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00