காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 19-வது கூட்டம் - திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

Oct 18 2019 9:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 19-வது கூட்டம் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. காவிரிநீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 4 முறையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 17 முறையும் கூடி முடிவுகளை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 18-வது கூட்டம் டெல்லியில் அக்குழுவின் தலைவர் திரு.நவீன்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, காவிரி நீர் தொடர்பான தங்கள் தரப்பு புள்ளி விவரங்களை தாக்கல் செய்தனர். தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் திறந்து விடவேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே, காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 19-வது கூட்டம் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00