நீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை அபகரிப்பதாக குற்றச்சாட்டு - நில அளவை செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Oct 17 2019 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நிலங்களை, வருவாய்த்துறைக்கு சொந்தமானது என அளவை செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோத்தகிரி அருகேயுள்ள பேரகணி, ஜக்கம்பை, உல்லதட்டி , ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 50 ஏக்கர் நிலபரப்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என கூறி, அந்த நிலத்தை நில அளவை செய்ய அதிகாரிகள் ஒடேன் கிராமத்திற்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 கிராமங்களை சேர்ந்த மக்கள், கருப்பு துணிகளை கையில் ஏந்தியபடி, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00