கன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் கடத்தல் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்‍கு தொடர்பு : கூலிப்படையை சேர்ந்த 7 பேர் கைது, காவல்துறையை சேர்ந்த 3 பேர் தற்காலிக பணி நீக்‍கம்

Oct 17 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இளைஞர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் உட்பட, இரண்டு தலைமை காவலர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

குளச்சல் அருகே தக்காளிவிளை பகுதியை சேர்ந்த ஜெர்லின் என்ற இளைஞருக்‍கு தங்க புதையல் கிடைத்ததாகவும், அதில் பங்கு கேட்டு அவரை கடத்தியதாக தெரிகிறது. கூலி படையை சேர்ந்த ஏழு பேருடன், கருங்கல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பொன்தேவி, தலைமை காவலர்களான ஜெரோம், ரூபின் இச்சம்பத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தப்பிவந்த ஜெர்லின் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிக்‍க, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டதோடு, இச்சம்பத்தில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் பொன்தேவி, தலைமை காவலர்களான ஜெரோம், ரூபின் ஆகிய 3 பேரும், தற்காலிக பணிநீக்‍கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள பெண் காவல் ஆய்வாளர் உட்பட, இரண்டு தலைமை காவலர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00