டெங்குவால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍க சென்னை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு - மருத்துவமனை டீன் தகவல்

Oct 17 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி பிரிவு ஏற்படுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு தடுப்பு தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சலை வரவைக்கும் ஏடிஸ் கொசுக்களை பொதுமக்களின் பார்வைக்காக வைத்திருந்தனர். மேலும் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், டயர் உள்ளிட்ட பொருட்களையும் வைத்து அவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இதில் கலந்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைத்து தரப்பு ஊழியர்களும் டெங்குவை ஒழிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மருத்துவர் ஜெயந்தி, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00