ரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ முடக்‍கி வருகிறது மத்திய அரசு - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றச்சாட்டு

Oct 17 2019 10:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவையை வளர்க்‍கவே பி.எஸ்.என்.எல்.-ஐ மத்திய அரசு முடக்‍கி வருவதாக, பி.எஸ்.என்.எல். பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. மதிவாணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பானியின் ஜியோ சேவையை வளர்த்ததன் விளைவாகத்தான் தொலைத்தொடர்பு துறை முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பாதுகாக்‍க வலியுறுத்தி வரும் 24ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் திரு. மதிவாணன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00