அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

Oct 17 2019 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டம் தைதாப்பேட்டை பகுதி கழகம் சார்பில், ஜாபர்கான்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை திரு. T.S.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கழக கொள்கை பரப்பு செயலாளர் செல்வி C.R. சரஸ்வதி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். 139-வது வடக்கு வட்ட கழக செயலாளர் திரு. கலாநிதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலாளர் திருவான்மையூர் திரு. முருகன், சைதாபேட்டை பகுதி கழக செயலாளர் கோட்டூர்புரம் திரு. G.கந்தன், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளான மாவட்ட துணை செயலாளர் திரு. C.M.சாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் பகுதி கழகம் சார்பில் வியாசர்பாடி முல்லைநகரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வடசென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி கழகம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு. லட்சுமி நாராயணன், அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் வியாசர்பாடி திர. ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், இனிப்புகள், பப்பாளி பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். 37-வது வட்டக் கழக செயலாளர் திரு.மூர்த்தி, 46-வது வட்ட கழக செயலாளர் திரு.கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடசென்னை வடக்கு மாவட்ட கழக பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர.

வடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி கழகம், பதினான்கு வட்டக் கழகம் சார்பில், நேருநகர், நேதாஜி நகர், செரியன்நகர், வ.உ சி நகர்,கிராஸ் ரோடு, லட்சுமி அம்மன் கோவில் உள்ளிட்ட 28 இடங்களில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் திரு. நேதாஜி கணேசன், கழக மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர். பி. காளிதாஸ், ஆர்.கே. நகர் பகுதி கழக செயலாளர் திரு.பி. வெங்கடேசன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்‍களுக்‍கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், வட்ட கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான கழகத்தினர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம், பூந்தமல்லி நகர கழகம் சார்பில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, கழக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி உள்ளிட்டவற்றை, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ. ஏழுமலை, பூந்தமல்லி நகரகழக செயலாளர் திரு.து.கந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான கழகத்தினர் பங்கேற்றனர்.

வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில், எழும்பூர் பகுதியில் உள்ள சின்னதம்பி தெரு, கொசப்பேட்டை மார்க்கெட், சேத்துபட்டு, திருவிக நகர் பகுதியில் பொதுமக்களுக்கு கொசு வலைகள் மற்றும் நிலவேம்பு குடிநீர், பப்பாளி பழங்களை மாவட்ட கழக செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், எழும்பூர் பகுதி கழக செயலாளர் திரு.வெங்கடேசன், மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.டிவி நாசர் உள்ளிட்ட கழக நிர்வாகிள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00