பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கு - அ.தி.மு.க. பிரமுகர்களின் ஜாமின் மனுவை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

Oct 17 2019 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பள்ளிக்‍கரணை பகுதியில், பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்‍கில் கைதாகியிருக்‍கும் ஆளுங்கட்சியினரின் மனு மீதான விசாரணை வரும் 24-ம் தேதிக்‍கு ஒத்தி வைக்‍கப்பட்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில், சுபஸ்ரீ என்கிற இளம் பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் 24-ம் தேதிக்கு இந்த வழக்‍கை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00