தொழிலாளியின் கழுத்தில் சுற்றிக்கொண்ட 10 அடி நீள மலைப்பாம்பு - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு

Oct 17 2019 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை அருகே நெய்யாறு பகுதியில் தொழிலாளி கழுத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு சுற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை அருகே நெய்யாறு அணை பகுதியில் கிக்மா என்ற பொறியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் புதர் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புவனசந்திரன் என்பவரை 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று கழுத்தோடு சுற்றி வளைத்தது. அவர் அலறி துடித்ததை பார்த்த சக ஊழியர்கள் மலைப்பாம்பிடம் இருந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவரை தலையையும் மற்றொருவர் வாலையும் பிடித்திழுக்க நீண்ட முயற்சிக்கு பின்னர் புவனசந்திரனை மீட்டனர். பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிடிபட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00