தமிழகத்தில் அக்டோபர் 25-ம் தேதிமுதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

Oct 16 2019 9:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், அக்டோபர் 25-ம் தேதிமுதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக, அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாகவும், வரும் 25-ம் தேதிமுதல் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

அதேசமயம் மருத்துவமனைகளில் உள்ள உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு, காய்ச்சல் சிகிச்சை பிரிவு ஆகியவை பாதிக்காத வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00