"மாலை முரசு" பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ராமச்சந்திர ஆதித்தனாருக்கு கழகம் சார்பில் நினைவஞ்சலி

Oct 16 2019 9:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
"மாலை முரசு" பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

"மாலை முரசு" பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராமச்சந்திர ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. நேதாஜி கணேசன், தென்சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வி. சுகுமார்பாபு, ஆயிரம் விளக்கு பகுதிக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் திரு. பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நெல்லையில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராமச்சந்திர ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் திரு. கண்ணன், நெல்லை மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு. பரமசிவ ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00