திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - பட்டாசு வெடிக்காத கிராமம்

Oct 16 2019 9:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளதால், அந்த கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டு தோறும் ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான அரிய வகை பறவைகள் வந்து செல்கின்றன. பறவை இனங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இங்கு நிலவுவதால், பறவைகள் இந்த இடத்தைத் தேர்வு செய்து, அதிக அளவில் வருகின்றன. எனவே, இந்த கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள் முதல் அனைவரும் பட்டாசு வெடிப்பதையும், ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் இசைப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இந்த காலக்கட்டங்களில், பறவைகள் தஙகுவதால், அந்த கிராமமே அமைதியாக காட்சியளிக்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00