உலக கைகழுவும் தினம் : திருவள்ளூரில் பள்ளி மாணவர்கள் 1,007 பேர் கை வடிவில் நின்று விழிப்புணர்வு

Oct 16 2019 9:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக கைகழுவும் தினத்தையொட்டி, திருவள்ளூரில் பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 7 பேர், கை வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில், உலக கைகழுவும் தினத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 7 பேர், கை வடிவத்தில் நின்று, கை கழுவும் முறையை கற்றுக் கொண்டனர். சுமார் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நின்ற மாணவர்கள், கைகளை கழுவி தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்வு இந்திய சாதனை புத்தகத்திலும், அமேசிங் சாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் ரிப்பன் வடிவில் நின்றனர். கோவையில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த முயற்சி, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளதாக, கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00