கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த தற்காலிக அருங்காட்சியகம் : தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அறிவிப்பு

Oct 16 2019 7:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த மதுரையில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்படுமென தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி, இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கப்படும் வரை, மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் செயல்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. வரும் 23-ம் தேதி இந்த தற்காலிக அருங்காட்சியகம், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00