மதுரை அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்மணியிடம் 49 லட்சம் ரூபாய் கொள்ளை - மயக்க மருந்து கொடுத்து, கொள்ளையர்கள் கைவரிசை

Oct 16 2019 8:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்மணிக்கு மயக்க மருந்து கொடுத்து, 49 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில் பஞ்சு வியாபாரம் செய்பவர் பாண்டி கண்ணன். இவரது மனைவி ராமலட்சுமி வீட்டில் தனியே இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ராமலட்சுமி தண்ணீர் எடுத்து வரச் சென்ற பொழுது, அவருக்கு மயக்கமருந்து கொடுத்து, வீட்டிலிருந்த 49 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00