ராஜீவ்காந்தி படுகொலையில் தங்கள் அமைப்புக்‍கு எந்தவிதமான தொடர்பும் இல்லை - விடுதலை புலிகள் திட்டவட்ட மறுப்பு

Oct 16 2019 6:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும், தங்கள் அமைப்புக்‍கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என விடுதலை புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தங்கள் அமைப்பு தமிழீழ மக்‍களுக்‍காக, அந்த மக்‍களால் தோற்றுவிக்‍கப்பட்ட இயக்‍கம் என தெரிவித்துள்ளது. தங்கள் இயக்‍கம் வன்முறை இயக்‍கமோ, ஆயுதக்‍குழு இயக்‍கமோ அல்ல- அரச பயங்கரவாதத்தைக்‍ கட்டுப்படுத்தும் இயக்‍கமாகவே செயல்பட்டு வந்தது- பலமுறை தன்னிலை விளக்‍கம் அளித்தும் ஆதாரங்கள் பலவற்றை எடுத்துக்‍கூறியும், மீண்டும் மீண்டும் ராஜீவ்காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என்று ஆதாரம் இல்லாத கருத்து தொடர்ந்து திணிக்‍கப்பட்டு வருகிறது- இந்த செயல் தமிழீழ மக்‍களை அழிக்‍க செய்யப்பட்ட சதித்திட்டமாக தோன்றுகிறது என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்து விடுதலைப் புலிகள் மீது சுமந்தப்படும் அபாண்டமான பழி உடனடியாக துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00