மனைவி, மகனுடன் கடற்கரையில் விளையாடும் நடிகர் அஜித் - சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

Oct 10 2019 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் அஜித் தனது மகனுடன் கடற்கரையில் விளையாடும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்‍கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தோன்றிய வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. புதிய தோற்றத்தில் காணப்பட்ட அவரின் புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது அவர் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்-வுடன் கடற்கரையில் விளையாடும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் எடுக்‍கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00