சென்னைக்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெயரை சீன எழுத்துக்களில் வடிவமைத்து கொளத்தூர் தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தல்

Oct 10 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னைக்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில், அவரது பெயரை சீன எழுத்துக்களில் வடிவமைத்து, கொளத்தூர் தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

இந்தியா - சீனா உச்ச மாநாட்டில் பங்கேற்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னைக்கு வருகிறார். இதையொட்டி, தலைநகர் சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்கும் வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், அவரது பெயரை சீன எழுத்துக்களில் வடிவமைத்து அசத்தினர்.

பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரம் மாணவர்கள், சீன அதிபர் முகமூடியை அணிந்து, மைதானத்தில் அவர் பெயர் வடிவத்தில் அமர்ந்தனர். மேலும், Hearty welcome என்ற எழுத்துக்களை ஒன்றரை டன் சாமந்தி மலர்களை கொண்டு நிரப்பினர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர் என பலர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00