விக்‍கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை - உரிய ஆவணமின்றி காரில் 9 லட்சம் ரூபாய் கொண்டு சென்ற அ.தி.மு.க பிரமுகரிடம் விசாரணை

Oct 9 2019 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் அதிமுக பிரமுகரிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். திண்டிவனம் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் பறக்‍கும் படையினர் கைப்பற்றினர். உரிய ஆவணமின்றி பணத்தை காரில் எடுத்து சென்ற அதிமுக பிரமுகர் புண்ணியமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00