ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக அக்டோபர் 29-ல் முழு அடைப்பு போராட்டம் : பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் அறிவிப்பு

Sep 21 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை தமிழக மக்கள் மீது திணிக்கக்‍கூடாது என வலியுறுத்தி அக்டோபர் 29ம் தேதி, தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் அறிவித்துள்ளது. திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்‍கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.லெனின், அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக்‍ கூட்டங்களில், பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00