திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்‍கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம்

Sep 21 2019 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அருண் சக்‍திகுமார் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருமதி. ஷில்பா பிரபாகர், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்‍கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 36 வாக்‍குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் 30 பறக்‍கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வாக்‍காளர் பெயர் சேர்த்தல், நீக்‍கம் போன்ற திருத்தங்களை தற்போதுகூட மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். அதற்கான செல்போன் செயலிகள் மற்றும் இணையத்தில் கூட வாக்‍காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அவர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00