வேலூரில் இடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி - மார்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து அடக்கம் செய்த அவலம்

Sep 21 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேலூரில் இடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் மார்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு, சேர்பாடி கிராமத்தை சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இங்குள்ள இடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்‍கள் சிரமத்திற்கு ஆளாகினர். அண்மையில் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள கானாற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், கருப்பாயியின் சடலத்தை மார்பளவு தண்ணீரில் எடுத்து சென்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர். இடுகாட்டிற்கு செல்ல சாலை அமைத்து தரக்கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மழை காலங்களில் இதுபோன்ற அவல நிலைக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00