நிதி மறுப்பு காரணமாக மதுரையில் உள்ள மகாத்மா காந்தியின் கனவுத் திட்டமான ஹரிஜன சேவா உண்டு உறைவிட பள்ளியை மூடும் அவலம்

Sep 21 2019 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் விதமாகவும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையிலும் கடந்த 1932ம் ஆண்டு நாடு முழுவதும் சுமார் 26 இடங்களில் ஹரிஜன சேவா பள்ளி எனப்படும் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளிகள் மத்திய அரசின் சமூக நலத்துறையின் கீழ்செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மதுரை மற்றும் திருக்கோவிலூர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் இப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மதுரையில் உள்ள நா.ம.ரா. சுப்பராயன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாக வராததால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உணவு, ஆசிரியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட செலவுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் கடன் வாங்கி செயல்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00