சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுவதை தடுக்க விரைவில் புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு

Sep 21 2019 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு வந்தது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பகிர ஒரு பொதுவான தளத்தை அமைத்து கொடுத்துவிட்டு, தவறான தகவல், வதந்திகளுக்கு தாங்கள் பொறுப்பில்லை என வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களில் பரவம் வதந்திகளால் பலருக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறிய நீதிபதிகள், இதனை கட்டுப்படுத்த எந்த அமைப்புகளும் இல்லை என கூறினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவில் சமூக வலைதளங்களை கண்காணித்து தவறான தகவல்களை பரப்பாமல் தடுக்க மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00