தென்னிந்திய மக்கள் நாடக விழா வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள கேரள சமாஜம் வளாகத்தில் நடைபெறும் : நடிகை ரோகிணி தகவல்

Sep 20 2019 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர்கள் நாசர், விமல் உள்ளிட்ட பலர் நடிக்கும், தென்னிந்திய மக்கள் நாடக விழா, வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள கேரள சமாஜம் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக, நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். தென்னிந்திய மக்கள் நாடக விழா தொடர்பாக, நடிகை ரோகிணி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது இதனைத் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00