தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய தொடர் கொலை சம்பவங்கள் எதிரொலி : 7 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 காவலர்கள் அதிரடி மாற்றம்

Sep 20 2019 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய தொடர் கொலை சம்பவங்கள் எதிரொலியாக, 7 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 காவலர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை 19 கொலை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தூத்துக்‍குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்‍கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் நேற்று நெல்லை மண்டல டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 7 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 காவலர்களை அதிரடி மாற்றம் செய்து, பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் பார்த்திபன் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், வள்ளியூரில் காவல் நிலையத்தில் பணியாற்றிய அருள் வடபாகம் காவல் நிலையத்திற்கும், தென்பாகம் குற்றப்பிரிவில் பணியாற்றிய கிருஷ்ணகுமார் தென்பாக சட்ட ஒழுங்கு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00