விவசாய நிலங்கள் குறுக்கே சாலை அமைப்பு : தனியார் கிரஷர் நிறுவன உரிமையாளர்கள் அராஜகம் - நடவடிக்கை எடுத்திட விவசாயிகள் கோரிக்கை

Sep 20 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே விவசாய விளைநிலங்களை ஆக்கிரமித்து, சட்ட விரோதமாக சாலை அமைத்த கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், சரவணன் மற்றும் சுரேஷ் ஆகிய 3 பேருக்‍கும் சொந்தமான, இரூர் கிராமத்தில் 100 ஏக்‍கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தின் வழியாக சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து, தனியார் கிரஷர் உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து கிரஷர் உரிமையாளர்களிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி வருவாய்த் துறை, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கப்பட வில்லை. எனவே விவசாய விளை நிலங்களில் வழியே சட்ட விரோதமாக சாலை அமைத்த, கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டுமென, தமிழக அரசுக்கு இரூர் கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00