ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அரசுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் - சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வரும் வீடியோ

Sep 20 2019 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அரசுக்‍கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்திருப்பது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், நடிகர் விஜயின் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் செய்யாதீர்கள் என கோரிக்கை விடுத்தார். யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரி ஆகி விடும் என அவர் கூறினார். தனது பேனர் கட் அவுட்களை உடையுங்கள், கிழியுங்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்த பேனர்களை அரசு அகற்றும்போது ரசிகர்களுக்‍கு கோபம் வருவது இயற்கைதான் என்று கூறினார். அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள் என கேட்டுக்‍ கொண்டார். பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், யார் மீது பழி போட வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00