வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் குறித்து புகார் : பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து தற்கொலை முயற்சி

Sep 20 2019 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக பெண் ஒருவர் தீக்‍குளிக்‍க முயன்றதால், பரபரப்பு நிலவியது.

சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர், பாத்திமா. இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பகதூர் என்பவர், அங்கிருந்த 7 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்க்கு சென்று புகார் அளித்த நிலையில், புகார் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாத்திமா காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00