கொடைக்கானலில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு, விதிமீறல் நடவடிக்கையில் இருந்து விதிவிலக்கு கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி

Sep 19 2019 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கொடைக்கானல் நகராட்சியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டு தலங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக வழிபாட்டு தலங்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன. அதில், கொடைக்கானல் நகராட்சியில் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மிகவும் பழமையானது. இதனால் விதிவிலக்கு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் திரு.என்.கிருபாகரன், திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு இன்று விசாரித்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், முறையாக கட்டிட வரைபட அனுமதி பெற்று வழிபாட்டு ஸ்தலங்கள் கட்டப்படாததால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00