தடை செய்யப்பட்ட சீன இன்ஜின் விசைப்படகு விவகாரம் : நாகை மாவட்டம் பழையாறு பகுதியில் 62-வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம்

Sep 19 2019 7:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் பழையாறு பகுதியில், தடை செய்யப்பட்ட சீன இன்ஜின் விசைப்படகு விவகாரம் தொடர்பாக, மீனவர்கள் 62-வது நாளாக இன்றும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாக அமைந்தது பழையாறு மீன்பிடித் துறைமுகம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்‍கு 3 கோடி ரூபாய் அளவிற்கு இங்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களில் ஒரு பிரிவினர் தடை செய்யப்பட்ட சுருக்‍கு மடி வலைகள் மற்றும் சீன இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்‍ கூறி சாதாரண விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டுமாத கால வேலைநிறுத்தம் காரணமாக, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00