நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 19 2019 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்‍குனர் கே.வி.ஆனந்த் இயக்‍கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்‍கூறி காப்பான் திரைப்படத்துக்கு எதிராக ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்‍கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் காப்பான் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00