திருநங்கைகளின் உணர்வுகளை கூறும் "நாடோடிகள் 2" - செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் பேட்டி

Sep 19 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
'நாடோடிகள் 2' திரைப்படம் திருநங்கைகளின் உணர்வுகளை எடுத்துக் கூறுவதாகவும், இந்த படத்தைப் பார்ப்பவர்களுக்கு திருநங்கைகள் மீது மரியாதை கூடும் என்றும், 'நாடோடிகள் 2' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகைகள் அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'நாடோடிகள் 2' படக்‍குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சமுத்திரக்கனி - நடிகர்கள் சசிகுமார், பரணி- நடிகைகள் அஞ்சலி, அதுல்யா - இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர், பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00