சென்னை பெருங்களத்தூரில் திடீரென பற்றி எரிந்த கல்லூரி பேருந்து - மாணவர்கள் அவசரமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

Sep 12 2019 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பெருங்களத்தூரில் தனியார் கல்லூரி பேருந்தில் திடீரென தீ பரவியது. பேருந்தில் இருந்த மாணவர்கள் அவசரமாக தரையிறக்‍கப்பட்டனர்.

சென்னை பெருங்களத்தூர் அருகே தனியார் கல்லூரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பேருந்தில் இருந்து மாணாக்‍கர்கள், அவசர அவசரமாக கீழே இறக்‍கிவிடப்பட்டனர். இதனால் யாருக்‍கும் காயம் ஏற்படவில்லை. விபத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீ விபத்துக்‍கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00