கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்த விபத்து -மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம்

Sep 12 2019 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்த விபத்தில், மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கொள்ளிடம் ஆற்றைக் கடந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலராமநல்லூர் கிராமத்திற்கு பரிசலில் ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற பின்னர் மாலையில் அவர்கள் மீண்டும் பரிசல் மூலம் முப்பதிற்கும் மேற்பட்டோர் கபிஸ்தலத்திற்கு புறப்பட்டனர். அப்போது எதிர்பாரத விதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது பரிசல் கவிழ்ந்தது. இதனால் ஆற்றில் விழுந்தவர்களில் பலர் நீந்தி கரை சேர்ந்தனர். சிலர் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டுகளில் ஏறிக் கொண்டனர். பரிசல் கவிழ்ந்தது குறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், 36 பேரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிலரைக் காணவில்லை. அவர்களது உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பட்டுக்குடி பகுதியை சேர்ந்த சுயம்பிரகாசம், கருப்பூர் பகுதியை சேர்ந்த ராணி, நாச்சியார்பேட்டையை சேர்ந்த பழனி ஆகியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00